Sani Guru Luck: சனியும் குருவும் சேர்ந்து பண மழையை கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் நனைய போவது யார்?-here we will see about the rasis blessed by lords sani guru luck - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Guru Luck: சனியும் குருவும் சேர்ந்து பண மழையை கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் நனைய போவது யார்?

Sani Guru Luck: சனியும் குருவும் சேர்ந்து பண மழையை கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் நனைய போவது யார்?

Aug 30, 2024 10:20 AM IST Suriyakumar Jayabalan
Aug 30, 2024 10:20 AM , IST

  • Sani Guru Luck: சனிபகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இதே ராசியில் பயணம் செய்கின்றார். குருபகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை இதே ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவானின் இடமாற்றம் இந்த ஆண்டு நடைபெற்றது. பெரிய கிரகங்களின் மாற்றமாக இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் நடைபெற்றது. கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். கட்டாயம் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(1 / 5)

நீதிமானாக விளங்கக்கூடிய ஒரு சனிபகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சனிபகவான். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். 

(2 / 5)

சனிபகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இதே ராசியில் பயணம் செய்கின்றார். குருபகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை இதே ராசியில் பயணம் செய்து வருகின்றார். இரண்டு கிரகங்களும் ஒரே நிலையில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 5)

மேஷ ராசி: உங்கள் ராசிக்கு எல்லா விதமான பலன்களும் கிடைக்கப் போகின்றது நிதி ஆதாயங்கள் உண்டாகும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும். இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். குரு பகவானின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைத்துள்ளது. 

(4 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் குரு மற்றும் சனி பல சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றனர். அனைத்து கடவுள்களின் ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்