2 ராசிகளுக்கு கஷ்டம்..புதன் பகவானால் சிரமம்
- Lord Mercury: புதன் பகவானால் கஷ்டப்பட போகும் ராசிக்காரர்கள் குறித்து இங்கு காண்போம்.
- Lord Mercury: புதன் பகவானால் கஷ்டப்பட போகும் ராசிக்காரர்கள் குறித்து இங்கு காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார்.
(2 / 6)
நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய பாதிப்பை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(3 / 6)
புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்விலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. புதன் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைந்தார்.
(4 / 6)
இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளன. சில ராசிகள் அசுப பலன்களை பெறுகின்றனர். அவ்வாறு புதன் பகவானால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(5 / 6)
கடக ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பணம் செலவழிக்க வேண்டிய தருணங்கள் இருக்கும். மதிப்புமிக்க பொருட்களின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்