பிறப்புறுப்பில் மச்சம்.. அதுக்கு என்ன அர்த்தம்? .. கட்டிலில் வேற லெவல் தான் போங்க..
- Macha Palangal: பிறப்புறுப்பு மேல் உங்களுக்கு மச்சம் இருந்தால் நீங்கள் தாராள மனப்பான்மை கொண்டவர்களாகவும், நேர்மை சிகாமணியாகவும் இருப்பீர்கள். தாம்பத்திய வாழ்க்கையில் சிறந்த மற்றும் சிறந்த நிதி நிலைமை திருமண வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி கொண்ட நபர்களாக நீங்கள் இருப்பீர்கள் என கூறப்படுகிறது.
- Macha Palangal: பிறப்புறுப்பு மேல் உங்களுக்கு மச்சம் இருந்தால் நீங்கள் தாராள மனப்பான்மை கொண்டவர்களாகவும், நேர்மை சிகாமணியாகவும் இருப்பீர்கள். தாம்பத்திய வாழ்க்கையில் சிறந்த மற்றும் சிறந்த நிதி நிலைமை திருமண வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி கொண்ட நபர்களாக நீங்கள் இருப்பீர்கள் என கூறப்படுகிறது.
(1 / 5)
நெற்றி: உங்களுக்கு நெற்றியில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது மச்சத்தின் நிலைப்பாடு பொறுத்து பல அர்த்தங்கள் மாறுபடுகின்றன உங்கள் நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அது ஞானத்தை குறிக்கின்றது. நெற்றியின் இடது பக்கத்தில் உங்களுக்கு மச்சம் இருந்தால் அது மோசமான பலன்களை கொடுக்க கூடும் என கூறப்படுகிறது வலது பக்கத்தில் இருந்தால் உங்களுக்கு சிறப்பான வாழ்க்கை துணை கிடைப்பார்கள் என கூறப்படுகிறது.
(2 / 5)
உதடுகள்: உதட்டில் மச்சம் இருந்தால் நீங்கள் அதிக லட்சியம் கொண்டவர்களாக இருப்பீர்கள் எனக் கூறப்படுகிறது உதட்டின் மூலையில் மச்சம் இருந்தால் நீங்கள் அதிக உணவு விரும்பிகளாக இருப்பீர்கள். உங்கள் கீழ் உதட்டிற்கு கீழே மச்சம் இருந்தால் உங்களுக்கு கலைத்துறையில் அதிக ஆர்வம் உள்ளது என அர்த்தமாம்.
(3 / 5)
கன்னம்: கன்னத்தில் உங்களுக்கு மச்சம் இருந்தால் நீங்கள் அதிகம் பாசம் மற்றவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பீர்கள் என கூறப்படுகிறது கன்னத்தில் இருக்கக்கூடிய மச்சம் உங்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கையை கொடுக்கக்கூடும். மேலும் புதிய இடத்திற்கு நீங்கள் சென்றால் அந்த இடத்தில் இருப்பவர்களை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வீர்கள் எனக் கூறப்படுகிறது கன்னத்தின் வலது புறத்தில் இருக்கக்கூடிய மச்சம் உங்களை ராஜா ஆளுமைக்கு கொண்டு செல்லும் எனக் கூறப்படுகிறது. இடதுபுரத்தில் இருந்தால் அது உங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளும் என கருதப்படுகிறது.
(4 / 5)
கால்: காலில் உங்களுக்கு மச்சம் இருந்தால் அதிகம் பயணம் செய்வீர்கள் எனக் கூறப்படுகிறது. எப்போதும் நல்ல செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து இருப்பீர்கள் என கூறப்படுகிறது வலது காலில் உங்களுக்கு மச்சம் இருந்தால் நீங்கள் நல்ல குடும்ப வாழ்க்கையை நடத்துவீர்கள் எனவும் இடது காலில் மச்சம் இருந்தால் நீங்கள் நிதி சம்பந்தப்பட்ட சிக்கல்களில் இருப்பீர்கள் எனவும் கூறப்படுகிறது.
(5 / 5)
பிறப்புறுப்பு: பிறப்புறுப்பு மேல் உங்களுக்கு மச்சம் இருந்தால் நீங்கள் தாராள மனப்பான்மை கொண்டவர்களாகவும், நேர்மை சிகாமணியாகவும் இருப்பீர்கள் என கூறப்படுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் சிறந்த மற்றும் சிறந்த நிதி நிலைமை திருமண வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி கொண்ட நபர்களாக நீங்கள் இருப்பீர்கள் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்