தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lakshmi Rasis: லட்சுமி நாராயண யோகம்.. புதனில் புகுந்த சுக்கிரன்.. பணத்தின் குளிக்கப் போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?

Lakshmi Rasis: லட்சுமி நாராயண யோகம்.. புதனில் புகுந்த சுக்கிரன்.. பணத்தின் குளிக்கப் போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?

May 31, 2024 12:46 PM IST Suriyakumar Jayabalan
May 31, 2024 12:46 PM , IST

  • Lakshmi Narayana Yoga: ரிஷப ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் சுக்கிரன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களின் சேர்க்கையால் மங்கள யோகமான லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் ஒரு ஆண்டிற்கு பிறகு உருவாக்கியுள்ளது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், அறிவு, படிப்பு, பேச்சு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். 

(1 / 6)

புதன் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் வருகின்ற மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

ஏற்கனவே ரிஷப ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் சுக்கிரன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களின் சேர்க்கையால் மங்கள யோகமான லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் ஒரு ஆண்டிற்கு பிறகு உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகுது. இதனால் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். செல்வத்தில் பெருக்கம் இருக்கும். வீட்டில் மண்டல காரியங்கள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

மீன ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்