தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  19 வயசுல சினிமாவில் குதித்த நடிகைகள் இவங்க தான்.. இவங்கள எல்லாம் இப்ப கையிலே பிடிக்க முடியாது!

19 வயசுல சினிமாவில் குதித்த நடிகைகள் இவங்க தான்.. இவங்கள எல்லாம் இப்ப கையிலே பிடிக்க முடியாது!

May 04, 2024 01:39 PM IST Suriyakumar Jayabalan
May 04, 2024 01:39 PM , IST

  • celebrity photos: சினிமாவில் உச்சகட்டத்தில் இருந்த நடிகைகள் சிலர் 19 வயது ஆகும் பொழுது சினிமாவில் வந்துவிட்டனர். அப்படி இளம் வயதிலேயே சினிமாவில் களமிறங்கிய நடிகர்கள் பட்டியல் குறித்து இங்கே காணலாம்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் இந்த அளவிற்கு கொண்டாடப்படுகிறார்களோ, அந்த அளவிற்கு நடிகைகளும் கொண்டாடப்படுகிறார்கள். கோயில் கட்டி வழிபாடு செய்யும் அளவிற்கு எத்தனையோ தமிழ் சினிமாவில் வளம் வந்துள்ளனர். 

(1 / 9)

நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் நீண்ட தூர பயணம் இருந்தாலும் குறுகிய காலத்தில் நடிகைகளின் பயணமானது முடிந்து விடுகிறது. இருக்கணும் சில நடிகைகள் காலம் கடந்து வாழ்ந்து வருகின்றனர். மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை தங்களது சினிமா காலத்திலேயே உருவாக்கிக் கொள்கிறார்கள் அந்த நடிகைகள். 

(2 / 9)

அப்படி உச்சகட்டத்தில் இருந்த நடிகைகள் சிலர் 19 வயது ஆகும்பொழுது தமிழ் சினிமாவில் வந்துவிட்டனர். அப்படி இளம் வயதிலேயே சினிமாவில் களமிறங்கிய நடிகர்கள் பட்டியல் குறித்து இங்கே காணலாம். 

(3 / 9)

சிம்ரன்: தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தவர்கள் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இன்று வரை இருந்து வருகிறது சிம்ரன் நடித்த காலகட்டத்தில் அனைத்து இளைஞர்களும் இவர் பக்கத்தில் தான் இருந்தார்கள் இவர் 19 வயதில் சனம் ஹர்ஜாய் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். 

(4 / 9)

திரிஷா: ஜோடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திரிஷா தற்போது மிகப்பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சினிமாவில் அறிமுகமாகும் போது இவருக்கு வயது 16 தான். உச்ச நடிகைகளில் ஒருவராக இவர் விளங்கி வருகிறார்.  

(5 / 9)

நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் என தமிழ் சினிமாவில் முக்கிய நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கக் கூடியவர் நடிகை நயன்தாரா. இவர் மனசநிக்கர என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார் அப்பொழுது இவருக்கு வயது 19 தான். இப்போது தனக்கென தனித்துவமான இடத்தை இவர் பெற்றிருக்கிறார். 

(6 / 9)

தமன்னா: இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக தற்போது விளங்கிவரும் தமன்னா சினிமாவில் களம் இறங்கிய போது இவருக்கு வயது 16 தான். தற்போது அனைத்து மொழி திரைப்படங்களிலும் உச்சநாயகியாக இருந்து வருகிறார். 

(7 / 9)

ராஷ்மிகா மந்தனா: 2016 ஆம் ஆண்டு சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் ராஷ்மிகா. இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ளார். இவர் சினிமாவில் அறிமுகமாகும் போது வயது 19 தான்.  

(8 / 9)

கீர்த்தி ஷெட்டி: தற்போது தென்னிந்திய சினிமாக்களின் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்க கூடிய கீர்த்தி ஷெட்டி, அதிகமான ரசிகர்களைக் கொண்ட நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் சினிமாவில் அறிமுகமாகும் பொழுது 17 வயது தான். தற்போது பல இளைஞர்களின் கனவு நாயகியாக இருந்து வருகிறார்.

(9 / 9)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்