தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கொட்டும் பண அரியணையில் அமர்த்த போகும் செவ்வாய்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. நீங்க என்ன ராசி

கொட்டும் பண அரியணையில் அமர்த்த போகும் செவ்வாய்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. நீங்க என்ன ராசி

Jun 07, 2024 11:04 AM IST Suriyakumar Jayabalan
Jun 07, 2024 11:04 AM , IST

  • Lord Mars: மீன ராசிகள் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைந்தார். ஒரு ஆண்டிற்கு பிறகு தனது சொந்தமான ராசியில் செவ்வாய் பகவான் புகுந்துள்ளார்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் வழங்கி வருகின்றார் இவர் தன்னம்பிக்கை வீரம் விடாமுயற்சி வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் நவக்கிரகங்களின் அசைவுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(2 / 6)

மீன ராசிகள் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைந்தார். ஒரு ஆண்டிற்கு பிறகு தனது சொந்தமான ராசியில் செவ்வாய் பகவான் புகுந்துள்ளார் இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு வசதிகள் மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்க கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கொடுக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்