அள்ளிக் கொட்ட வருகிறார் குரு.. அதிர்ஷ்டசாலி ராசிகள் இவர்கள்தான்
- Guru Bhagavan: குருபகவானின் அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்கள் குறித்து இங்கு காண்போம்.
- Guru Bhagavan: குருபகவானின் அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்கள் குறித்து இங்கு காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களில் குரு பகவான் மங்கள கிரகமாக விளங்கி வருகிறார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார்.
(2 / 7)
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலங்கள் எடுத்துக் கொள்வார்கள். அப்போது பல்வேறு விதமான மாற்றங்கள் பன்னிரண்டு ராசிகளுக்கும் உண்டாகும். அந்த வகையில் குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.
(3 / 7)
இவருடைய இடமாற்றும் மிகவும் முக்கியமானதாக ஜோதிட சாஸ்திரத்தில் பார்க்கப்படுகிறது. அதே சமயம் குரு பகவானின் மாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் குருபகவான் மே 6ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகிறார்.
(4 / 7)
ராசி மாற்றம் மட்டுமல்லாது கிரகங்களின் மற்ற செயல்களும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவானின் இந்த இடமாற்றத்தால் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
மேஷ ராசி: குரு பகவான் உங்களுக்கு சாதகமாக செயல்பட போகின்றார். அதிர்ஷ்டம் உங்களுக்கு தேடி வரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
(6 / 7)
கடக ராசி: குருபகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகின்றார். வருமானத்திற்கு எந்த குறையும். இல்லாமல் பார்த்துக் கொள்வார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்