சனி பாதத்தில் புகுந்த சுக்கிரன்.. 2025 ஆம் ஆண்டு பணமழை கொட்டும் ராசிகள்.. ஆரம்பமே அசத்தல்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி பாதத்தில் புகுந்த சுக்கிரன்.. 2025 ஆம் ஆண்டு பணமழை கொட்டும் ராசிகள்.. ஆரம்பமே அசத்தல்!

சனி பாதத்தில் புகுந்த சுக்கிரன்.. 2025 ஆம் ஆண்டு பணமழை கொட்டும் ராசிகள்.. ஆரம்பமே அசத்தல்!

Jan 04, 2025 05:21 PM IST Suriyakumar Jayabalan
Jan 04, 2025 05:21 PM , IST

  • Sani and Venus: சனி பகவான் சுக்கிரன் இணைகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் சில ராசிகளுக்கு நல்ல முன்னேற்றத்தை தர போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் மிக ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(1 / 6)

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர். சுக்கிரன் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு சுக்கிரன் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(2 / 6)

அந்த வகையில் வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார். சனி பகவான் ஏற்கனவே கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவரோடு சுக்கிரன் இணைகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் சில ராசிகளுக்கு நல்ல முன்னேற்றத்தை தர போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சனி சுக்கிரன் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு திடீர் பண வரவு இருக்கும். மிக நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்களை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(4 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சளி மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு நல்ல தொடக்கமாக இருக்கும். பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையாக அதிகரிக்கும்.

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி சுக்கிரன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் 2025 ஆம் ஆண்டு நல்ல தொடக்கமாக இருக்கும். இதுவரை வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்