சனி கொடுப்பதை யாரு தடுப்பா.. சொகுசு பணமழை கொட்டும் ராசிகள்.. இது உங்க ராசியா பாருங்க?
சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்வது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் சுமார் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். 400 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றத்தை செய்யக்கூடியவர். சனிபகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் இவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் தற்போது மீன ராசிகள் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்கின்றார். இது இவருடைய சொந்தமான நட்சத்திரமாகும். சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(3 / 6)
சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்வது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
(4 / 6)
மிதுன ராசி: சனி உத்திரட்டாதி நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. பணம் யோகத்தை உங்களுக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
(5 / 6)
கும்ப ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் பண ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்