Sukra: புத்தாண்டில் நுழையும் சுக்கிரன்.. 2025 முதல் ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்?.. அந்த ராசிகள் யார் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sukra: புத்தாண்டில் நுழையும் சுக்கிரன்.. 2025 முதல் ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்?.. அந்த ராசிகள் யார் தெரியுமா?

Sukra: புத்தாண்டில் நுழையும் சுக்கிரன்.. 2025 முதல் ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்?.. அந்த ராசிகள் யார் தெரியுமா?

Jan 30, 2025 02:18 PM IST Suriyakumar Jayabalan
Jan 30, 2025 02:18 PM , IST

  • Sukra: சுக்கிரனின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது வருடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சுக்கிரன் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கிறார். 

(2 / 6)

சுக்கிரனின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியின் அதிபதியாக சுக்கிரன் திகழ்ந்து வருகின்றார். சுக்கிரனின் மீன ராசி பயணத்தால் உங்களுக்கு ராஜயோகம் கிடைத்துள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பான ஆரம்பமாக இருக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

கடக ராசி: சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் நல்ல ஆரம்பமாக இருக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திறமைக்கேற்ற ஊதியம் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(5 / 6)

துலாம் ராசி: சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஜனவரி மாதம் சுக்கிரனின் இடமாற்றத்தால் உங்களுக்கு சுபயோகங்கள் உருவாகியுள்ளது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொருளாதார வளர்ச்சி உங்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்