Sani Rasi: கும்பத்தில் வேலையை ஆரம்பித்த சூரியன்.. பணத்தில் விழப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்குத்தானா?
- Money Luck: சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Money Luck: சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 5)
நவகிரகங்களில் தலைவனாக வழங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்ற நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 5)
அந்த வகையில் சூரிய பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். இது சனிபகவானின் சொந்தமான ராசி ஆகும். சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 5)
மேஷ ராசி: உங்கள் ராசியில் சூரிய பகவான் பல்வேறு விதமான யோகங்களை வரும் 2025 ஆம் ஆண்டு கொடுக்கப் போகின்றார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். லாபகரமான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.
(4 / 5)
சிம்ம ராசி: சூரிய பகவானால் ஆளப்படும் ராசி நீங்கள். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு உள்ளது புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நலம் முன்னேற்றங்களுக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கக்கூடும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.
(5 / 5)
தனுசு ராசி: சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி பாதுகாப்பு உங்களுக்கு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்