சனி நரகத்தை அனுபவிக்கும் 3 ராசிகள்.. நேர் பயணத்தில் துரத்தி துரத்தி அடி விழுக போகுது!
- Lord Sani: சனி பகவானின் நேரான பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகள் இன்று முதல் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
- Lord Sani: சனி பகவானின் நேரான பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகள் இன்று முதல் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவனை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இந்நிலையில் சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் சனிபகவான் நவம்பர் 15 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். சனி பகவானின் நேரான பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகள் இன்று முதல் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
(4 / 6)
மேஷ ராசி: சனி பகவானின் வக்கிர நிவர்த்தியால் உங்களது. மூன்றாவது வீட்டில் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறார். போராட்டங்கள் மற்றும் தாமதங்கள் உங்களுக்கு அதிகமாக இருக்கும். குறித்த வேலைகள் நடப்பதற்கு சட்ட தாமதமாகும். வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு பெரிய தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(5 / 6)
கடக ராசி: சனி பகவானின் வக்கிர நிவர்த்தி உங்களுக்கு சிக்கலாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டம் உங்களை தேடி வருவதற்கு சற்று தாமதமாகும். கடினமாக உழைத்தாலும் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சக ஊழியர்களால் உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
(6 / 6)
சிம்ம ராசி: சனிபகவானின் வக்கிர நிவர்த்தி உங்களுக்கு பல்வேறு விதமான நஷ்டங்களை ஏற்படுத்தக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்து சிக்கலை ஏற்படுத்துவார்கள். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மிக நிலைமையை பொருத்தவரை உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கக்கூடும்.
மற்ற கேலரிக்கள்