Rahu Transit: ராகு கோடீஸ்வரராக்கும் 3 ராசிகள்.. சனியோடு கூட்டணி.. உங்க ராசிக்கு யோகம் இருக்கா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rahu Transit: ராகு கோடீஸ்வரராக்கும் 3 ராசிகள்.. சனியோடு கூட்டணி.. உங்க ராசிக்கு யோகம் இருக்கா?

Rahu Transit: ராகு கோடீஸ்வரராக்கும் 3 ராசிகள்.. சனியோடு கூட்டணி.. உங்க ராசிக்கு யோகம் இருக்கா?

Jan 18, 2025 03:26 PM IST Suriyakumar Jayabalan
Jan 18, 2025 03:26 PM , IST

  • Rahu Transit: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயமடைந்த ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறப்போகின்றனர் குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்கக் கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்த வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். அந்த வகையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

இந்நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைகின்றார். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயமடைந்த ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறப்போகின்றனர் குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் உங்களுக்கு நிகழும். தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

(4 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். அனைத்து வலிகளில் இருந்தும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமையில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்