நாளை சதயத்தில் நுழைகிறார் சுக்கிரன்.. 3 ராசிகள் மீது பணமழை கொட்டும்.. தலைகீழாக மாறும் வாழ்க்கை.. அதிர்ஷ்டம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நாளை சதயத்தில் நுழைகிறார் சுக்கிரன்.. 3 ராசிகள் மீது பணமழை கொட்டும்.. தலைகீழாக மாறும் வாழ்க்கை.. அதிர்ஷ்டம்

நாளை சதயத்தில் நுழைகிறார் சுக்கிரன்.. 3 ராசிகள் மீது பணமழை கொட்டும்.. தலைகீழாக மாறும் வாழ்க்கை.. அதிர்ஷ்டம்

Jan 03, 2025 12:39 PM IST Suriyakumar Jayabalan
Jan 03, 2025 12:39 PM , IST

  • Lord Venus: சுக்கிரனின் சதய நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 27 நட்சத்திரங்களில் சதயம் 24 வது நட்சத்திரமாகும். இதன் மூலம் யோகத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, காதல், ஆடம்பரம், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரனின் அனைத்து விதமான மாற்றங்களும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் தேதி அன்று சுக்கிரன் சதயம் நட்சத்திரத்தில் நுழைகின்றார். சுக்கிரனின் சதய நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 27 நட்சத்திரங்களில் சதயம் 24 வது நட்சத்திரமாகும். இதன் மூலம் யோகத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம். 

(3 / 6)

விருச்சிக ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: சுக்கிரன் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு நல்ல வெற்றிகள் தேடித் தரப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்லூரியில் சிறந்து விளங்குவார்கள். பல துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். 

(5 / 6)

மேஷ ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்களை பெற்று தரப் போகின்றது. பல வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.  வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்