குரு 2025 வரை குதூகலமாக கும்மி அடிக்கப்போகும் 3 ராசிகள்.. புரட்டி புரட்டி பணம் கொட்ட போகுது.. வாங்கிக்கோங்க!
- Lord Guru: குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். குருபகவானின் வக்கிர பயணத்தால் ராஜ வாழ்க்கையை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
- Lord Guru: குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். குருபகவானின் வக்கிர பயணத்தால் ராஜ வாழ்க்கையை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கின்ற காரணத்தினால் அவருடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.
(2 / 6)
குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
(3 / 6)
குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். குருபகவானின் வக்கிர பயணத்தால் ராஜ வாழ்க்கையை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(4 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(5 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை யோகம் கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(6 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் குரு பகவான் வக்கிரன் நிலையை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் பெரிய உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நன்மைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்