சனி புரட்டி எடுக்க போகிறார்.. நவம்பர் முதல் பணத்தை மூட்டை கட்டும் ராசிகள்.. இனி உங்களுக்கு யோகம் உச்சம் தான்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி புரட்டி எடுக்க போகிறார்.. நவம்பர் முதல் பணத்தை மூட்டை கட்டும் ராசிகள்.. இனி உங்களுக்கு யோகம் உச்சம் தான்!

சனி புரட்டி எடுக்க போகிறார்.. நவம்பர் முதல் பணத்தை மூட்டை கட்டும் ராசிகள்.. இனி உங்களுக்கு யோகம் உச்சம் தான்!

Nov 29, 2024 10:56 AM IST Suriyakumar Jayabalan
Nov 29, 2024 10:56 AM , IST

  • Lord Saturn: சனிபகவானின் வக்ர நிவர்த்தி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். சனிபகவானின் வக்ர நிவர்த்தி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

மகர ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் வக்கிரன் நிவர்த்தி அடைகின்றார். இதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கி கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இதனால் உங்களுக்கு தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்