Chevvai Transit: குறுக்கே புகுந்து விளையாடும் செவ்வாய்.. இந்த ராசிகள் வீட்டில் பணம் நிரம்பும்.. இனி யோகம் உங்களுக்கு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Chevvai Transit: குறுக்கே புகுந்து விளையாடும் செவ்வாய்.. இந்த ராசிகள் வீட்டில் பணம் நிரம்பும்.. இனி யோகம் உங்களுக்கு!

Chevvai Transit: குறுக்கே புகுந்து விளையாடும் செவ்வாய்.. இந்த ராசிகள் வீட்டில் பணம் நிரம்பும்.. இனி யோகம் உங்களுக்கு!

Published Jan 10, 2025 10:04 AM IST Suriyakumar Jayabalan
Published Jan 10, 2025 10:04 AM IST

  • Chevvai Transit: செவ்வாய் பகவானின் கடக ராசி வக்கிர பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

செவ்வாய் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி அன்று வக்கிரப் பெயர்ச்சி அடைகின்றார். 

(2 / 6)

தற்போது கடக ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் அந்த ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப் போகின்றார். செவ்வாய் பகவானின் கடக ராசி வக்கிர பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவானின் வக்கிர பயணம் ஆனது உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை தேடி தரும். உங்கள் ராசியை ஆளுகின்ற கிரகமாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். அதனால் ஆழமான தாக்கம் உங்களுக்கு இருக்கும். நல்ல முறையில் அனைத்தும் உங்களுக்கு நடக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பல திட்டங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

(4 / 6)

சிம்ம ராசி: செவ்வாய் பகவானின் வக்கிர பயணம் உங்களுக்கு நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றத்தை பெற்றுத் தரப் போகின்றது. தொழிலில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

(5 / 6)

தனுசு ராசி: செவ்வாய் பகவானின் வக்கிர பயணமானது உங்களுக்கு வாழ்க்கையில் மேம்பாட்டை கொடுக்கப் போகின்றது. மனரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினர் இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலில் உங்களுக்கு நேர்மறையான மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்