Artha Kendra Yogam: பொங்கலில் உருவான அர்த்தகேந்திர யோகம்.. 3 ராசிகள் மீது குரு செவ்வாய் குறி வைத்தனர்.. உங்கள் ராசியில்
- Artha Kendra Yogam: பொங்கல் பண்டிகை திருநாளில் குரு மற்றும் செவ்வாய் 2 கிரகங்கள் அர்த்தகேந்திர யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகின்றது.

(1 / 6)
நவகிரகங்களில் குரு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இருவரும் முக்கியம் வாய்ந்த கிரகங்களாக கருதப்படுகின்றன. குரு பகவான் செல்வத்தின் அதிபதியாகவும், செவ்வாய் பகவான் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையின் அதிபதியாகவும் திகழ்ந்த வருகின்றனர்.
(2 / 6)

(3 / 6)
இந்நிலையில் இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உழவர் திருநாளாக கொண்டாடப்படும். இந்த பொங்கல் பண்டிகை திருநாளில் குரு மற்றும் செவ்வாய் 2 கிரகங்கள் அர்த்தகேந்திர யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
கன்னி ராசி: குரு மற்றும் செவ்வாய் சேர்ந்து கொடுக்கும். அர்த்தகேந்திர யோகம் உங்களுக்கு மிகப்பெரிய பலனை கொடுக்கப் போகின்றது. கஷ்டம் கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். பண மழையில் நனைய போகின்றீர்கள். இந்த நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தோட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
(5 / 6)
துலாம் ராசி: பொங்கல் திருநாள் முதல் உங்களுக்கு அர்த்தகேந்திர யோகம் வந்துவிட்டது. இதனால் உங்களுக்கு தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டம் உங்கள் வீட்டின் கதவை தட்டும் பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். திடீரென நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணவரவு அதிகரித்து சேமிப்பு உங்களுக்கு அதிகரிக்கக்கூடும். மன நிறைவு உங்களுக்கு ஏற்படக்கூடும்.
(6 / 6)
கும்ப ராசி: கடின உழைப்பு உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. பொங்கல் திருநாளான இன்று அர்த்தகேந்திர யோகத்தின் ராசியாளர்களாக நீங்கள் உள்ளீர்கள். இதுவரை உங்களுக்கு ஏற்பட்டு வந்த மன வருத்தம் அனைத்தும் நிவர்த்தி அடையும். கவலைகள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
மற்ற கேலரிக்கள்