தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs Where Venus Along With Saturn Will Bring Luck

சுக்கிரன் சேர்ந்து விட்டார்.. சனியோடு கூட்டணி.. பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வந்துவிட்டது

Mar 28, 2024 04:57 PM IST Suriyakumar Jayabalan
Mar 28, 2024 04:57 PM , IST

  • Transit of Venus: சுக்கிரன் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றினாலும் இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய பாதிப்பை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் கும்ப ராசியில் நுழைந்தார்.

சுக்கிர பகவான் நவக்கிரகங்களின் ஆடம்பரக்கிரகமாக விளங்க கூடியவர். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கக் கூடியவர் சுக்கிர பகவான். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(1 / 7)

சுக்கிரன் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றினாலும் இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய பாதிப்பை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் கும்ப ராசியில் நுழைந்தார் இது சனி பகவானின் சொந்த ராசியாகும். 

(2 / 7)

ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். தற்போது அவரோடு சுக்கிரன் இணைந்துள்ளார். சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பரப்புகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய திட்டங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 

(4 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் சுக்கிரன் பத்தாவது வீட்டில் நுழைந்துள்ளார். அரசு வேலையை எதிர்பார்த்து காத்து இருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். 

(5 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.

(6 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அனைத்து வகையிலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஈடுபட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உறவினர்களின் வருகையால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்