சனி மீது பாய்ந்த செவ்வாய்.. 3 ராசிகளுக்கு பண வரவு
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி மீது பாய்ந்த செவ்வாய்.. 3 ராசிகளுக்கு பண வரவு

சனி மீது பாய்ந்த செவ்வாய்.. 3 ராசிகளுக்கு பண வரவு

Jan 18, 2024 10:45 AM IST Suriyakumar Jayabalan
Jan 18, 2024 10:45 AM , IST

  • Sani and Sevvai: செவ்வாய் மற்றும் சனி நல்ல பலன்களை கொடுக்கப் போகும் ராசிகளை காண்போம்.

நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

(1 / 6)

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய நீதிமான் கிரகமாக விளங்குபவர் சனி பகவான். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நன்மை, தீமைகள் என அனைத்து விதமான பிரதிபலன்களையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.

(2 / 6)

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கை கடந்த ஜனவரி பத்தாம் தேதி உருவாகியுள்ளது.  இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஏற்படக்கூடிய சுப விளைவுகள் குறித்து இங்கே காண்போம்.  

(3 / 6)

மேஷ ராசி: சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(4 / 6)

விருச்சிக ராசி: சனி மற்றும் செவ்வாய் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். எதிர்பாராத நேரத்தில் சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(5 / 6)

மகர ராசி: சனிபகவானின் யோகமும் செவ்வாய் பகவானும் பலனும் உங்களுக்கு சேர்ந்து கிடைக்கப் போகின்றது. கூட்டுத்தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் மற்றும் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. சனி பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார். செவ்வாய் பகவானால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்