தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs To Be Careful With Lord Mercury

அடி மேல் அடி கொடுக்கப் போகும் புதன்.. தப்பித்து ஓட வேண்டிய ராசிகள்

Feb 04, 2024 03:04 PM IST Suriyakumar Jayabalan
Feb 04, 2024 03:04 PM , IST

  • Lord Mercury: புதன் பகவானிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான்.  இவர் நவகிரகங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க கழகமாக விளங்கி வருகின்றார். இவர் வியாபாரம் பேச்சு, படிப்பு, கல்வி, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். 

(1 / 7)

நவகிரகங்களும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றுவார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.  

(2 / 7)

புதன் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தனுசு ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வந்தார்.  

(3 / 7)

பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று மகர ராசியில் நுழைந்தார். புதன் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

கடக ராசி: புதன் பகவான் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலைகளை கொடுக்கப் போகின்றார். பணவரவு சிக்கல்கள் இருக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. மதிப்புமிக்க பொருட்கள் மீது கவனம் அதிகமாக இருக்க வேண்டும். பண இழப்பீடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

(5 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் இரண்டு மற்றும் 11வது வீட்டில் அதிபதியாக புதன் பகவான் திகழ்ந்து வருகின்றார். தற்போது உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் நுழையப் போகின்றார். இவருடைய இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை உருவாக்கும். கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சவால்கள் உருவாக நேரிடும். 

(6 / 7)

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதன் பகவானால் பாதிக்கப்பட்ட நீங்கள் விஷ்ணு பகவானை வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்