தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு குறி தப்பாது.. தலைகீழாக சிக்கிக் கொண்ட ராசிகள்.. அடி வெளுக்கப் போகிறார்.. மாட்டிக்கிச்சு

குரு குறி தப்பாது.. தலைகீழாக சிக்கிக் கொண்ட ராசிகள்.. அடி வெளுக்கப் போகிறார்.. மாட்டிக்கிச்சு

May 15, 2024 09:52 AM IST Suriyakumar Jayabalan
May 15, 2024 09:52 AM , IST

  • Guru Asthamanam: அஸ்தமனத்தில் கிரகங்கள் பயணம் செல்லும் பொழுது பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அந்த வகையில் ரிஷப ராசியில் அஸ்தமனத்தில் பயணம் செய்யும் குரு பகவானால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் மங்கள யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 7)

குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். அது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். 

(2 / 7)

குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடைய ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ரிஷப ராசியில் நுழைந்த இரண்டு நாட்களில் குரு பகவான் அஸ்தமனமானார். 

(3 / 7)

அஸ்தமனத்தில் கிரகங்கள் பயணம் செல்லும் பொழுது பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அந்த வகையில் ரிஷப ராசியில் அஸ்தமனத்தில் பயணம் செய்யும் குரு பகவானால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

(4 / 7)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனத்தில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்கள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கும் வேண்டும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 7)

துலாம் ராசி: உங்கள் ராசியில் எட்டாபதி வீட்டில் குரு அஸ்தமனம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். கடன் வாங்க வேண்டிய தருணங்கள் அமையும். 

(6 / 7)

மீன ராசி: குரு உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் அஸ்தமனம் ஆகி உள்ள காரணத்தினால் உங்களுக்கு சோம்பேறித்தனம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. எடுத்த காரியங்கள் நடைபெறுவதற்கு சட்ட தாமதமாகவும் வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுற்றி இருப்பவர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்