கண்ணீரில் கதறும் ராசிகள்.. குரு சுக்கிரன் அஸ்தமனக் கூட்டணி.. சிக்கி சிதைய போகும் ராசிகள்
- Venus: குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் தற்போது அஸ்தமன நிலையில் பயணம் செய்த வருகின்றனர். 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரண்டு கிரகங்களும் ஒரே நிலையில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
- Venus: குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் தற்போது அஸ்தமன நிலையில் பயணம் செய்த வருகின்றனர். 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரண்டு கிரகங்களும் ஒரே நிலையில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
(1 / 7)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக தேவர்களின் குருவாக குரு பகவான் விளங்கி வருகின்றார். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மே மாதம் ஒன்றாம் தேதி என்று ரிஷப ராசியில் புகுந்தார் குரு பகவான்.
(2 / 7)
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான் இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்த வருகின்றார். இவர் ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 7)
தற்போது குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றார். அதேசமயம் மே மாதம் ஏழாம் தேதி அன்று சுக்கிரன் அஸ்தமன நிலையில் ரிஷபத்தில் நுழைந்தார்.
(4 / 7)
குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் தற்போது அஸ்தமன நிலையில் பயணம் செய்த வருகின்றனர். 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரண்டு கிரகங்களும் ஒரே நிலையில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
ரிஷப ராசி: குரு மற்றும் சுக்கிரன் அஸ்தமன நிலையில் சேர்ந்து பயணம் செய்த வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படா அதிக வாய்ப்பு உள்ளது. கடினமான உழைப்பை கொடுத்தாலும் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்கள் தான் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு கவனமாக இருக்க வேண்டும்.
(6 / 7)
சிம்ம ராசி: குரு சுக்கிரன் அஸ்தமனத்தால் பல்வேறு விதமான சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். குழந்தைகளால் உங்களுக்கு கவலைகள் நிறைந்த சூழ்நிலைகளை நீங்கள் அனுபவிக்கப் போகின்றீர்கள். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடின உழைப்பு உங்களுக்கு எந்த பலன்களையும் பெற்று தராது. இலக்குகளை அடைவதற்கு சற்று தாமதமாகவும் வேலை செய்யும் இடத்தில் பெரிய திருப்தி இருக்காது.
(7 / 7)
விருச்சிக ராசி: குரு சுக்கிரன் அஸ்தமன நிலையில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் மிகப்பெரிய பலன்கள் உங்களுக்கு கிடைக்காது. பணம் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கை துணையின் உறவால் உங்களுக்கு சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். கருத்து வேறுபாடுகள் ஏற்படப்படும்.
மற்ற கேலரிக்கள்