தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Receive Money Rain Due To Saturn Transit

Sani Peyarchi 2024 Palan: சனி புகுந்துவிட்டார்.. அதிர்ஷ்டத்தை கொட்டப் போகிறார்.. ராஜயோக ராசிகள்

Mar 17, 2024 09:58 AM IST Suriyakumar Jayabalan
Mar 17, 2024 09:58 AM , IST

  • Saturn Transit: 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு தானத்தை இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது சனிபகவான் நட்சத்திர இடமாற்றத்தை செய்யப் போகின்றார்.

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் இவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தனது சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். 

(1 / 6)

இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு தானத்தை இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது சனிபகவான் நட்சத்திர இடமாற்றத்தை செய்யப் போகின்றார். 

(2 / 6)

வரும் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி என்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு பணம் மழையை பொழியப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபகரமானதாக அமையப்போகின்றது. ஆடம்பர வசதிகள் உங்களைத் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(4 / 6)

ரிஷப ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபகரமானதாக அமைந்துள்ளது. பண வரவிலிருந்து குறையும். இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(5 / 6)

மிதுன ராசி: சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்க போகின்றது எடுத்த காரியங்கள் அனைத்தும். வெற்றி அடையும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்