குரு மிரட்டி கொடுப்பார்.. பணம் கொட்டப் போகுது.. ராஜயோகம்.. மூட்டை மூட்டையாக அள்ளப் போகும் ராசிகள்
- Guru Transit: குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருமே ஒன்றாம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார்.
- Guru Transit: குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருமே ஒன்றாம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருமே ஒன்றாம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார்.
(3 / 6)
குரு பகவான் ரிஷப ராசியில் நுழைகின்றார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். இந்த 2024 ஆம் ஆண்டு குருபகவான் தனது இடத்தை மாற்றுகிறார். இது கட்டாயம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: குருபகவானால் உங்களுக்கு சிறப்பான யோகங்கள் கிடைக்கப் போகின்றது. இதுவரை நிதியில் ஏற்பட்டு வந்த நெருக்கடிகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும்.
(5 / 6)
ரிஷப ராசி: குருபகவானால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
(6 / 6)
மிதுன ராசி: குருபகவானால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது. பணவரவில் எந்த குறையும். இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். செலவுகள் அதிகரிக்கும் அது சுப செலவுகளாக இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.
மற்ற கேலரிக்கள்