தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Get Yoga Due To The Rising Lord Mercury

மார்ச் மாதத்தில் குறி.. புதன் உதயமானார்.. அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகிறார்.. யோகம் வந்துவிட்டது

Mar 21, 2024 10:54 AM IST Suriyakumar Jayabalan
Mar 21, 2024 10:54 AM , IST

  • Lord Mercury: புதன் பகவானின் உதயத்தால் யோகத்தை பெறப்போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் கல்வி, அறிவு, சுய அறிவு, பகுத்தறிவு, பேச்சு, நரம்பு வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 8)

புதன் பகவானின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அவருடைய ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவானின் ஒவ்வொரு அசைவும் மிகவும் முக்கியமானது என்ன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(2 / 8)

அந்த வகையில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். அதே நாளில் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் இடமாற்றம் செய்தார். பொதுவாக கிரகங்கள் உதயமானால் அவர்களுடைய பலம் அதிகரிக்கும். என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் புதன் பகவானின் உதயத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 8)

மேஷ ராசி: புதன் பகவான் உங்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுதலையை கொடுக்கப் போகின்றார். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(4 / 8)

ரிஷப ராசி: புதன் பகவானின் உதயத்தின் தாக்கம் உங்களுக்கு பண வரவை அதிகரிக்கப் போகின்றது. உங்கள் அறிவு திறமையால் பொருளாதார நிலைமை முன்னேற்றமடையும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். புதிய நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். 

(5 / 8)

கன்னி ராசி: புதன் பகவானின் உதயம் உங்கள் வாழ்வை உயர்த்த போகின்றது. மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தின் சிக்கல்கள் அனைத்தும் விலகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 8)

துலாம் ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரித்து தர போகின்றது. புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள்.

(7 / 8)

விருச்சிக ராசி: புதன் பகவானின் உதய காலம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரப் போகின்றது. தற்போது உங்களுக்கு நேரம் சிறப்பாக அமைந்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்