Lord Guru Luck: 100 வருடங்களுக்குப் பிறகு குரு.. விபரீத ராஜயோக ராசிகள்.. 3 பணக்கார ராசிகள் நீங்கள் தான்
- Guru Bhagavan: தேவர்களின் குருவாக விளங்கி குருபகவான் ரிஷப ராசியில் நுழைந்ததால் விபரீத ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பணத்தில் குளிக்கப் போகின்றனர்.
- Guru Bhagavan: தேவர்களின் குருவாக விளங்கி குருபகவான் ரிஷப ராசியில் நுழைந்ததால் விபரீத ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பணத்தில் குளிக்கப் போகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக் கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
குருபகவான் அனைத்து ராசிகளுக்கும் எப்போதும் நன்மைகளை செய்யக்கூடியவர். அவர் இருக்கும் இடத்தை பொறுத்து நன்மை மற்றும் தீமை உள்ளிட்ட அனைத்து பலன்களும் கிடைக்கும். குரு பகவான் மேஷ ராசியிலிருந்து மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு மிகப்பெரிய இடப்பெயர்ச்சியாக குருபகவானின் இடப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது.
(3 / 6)
தேவர்களின் குருவாக விளங்கி குருபகவான் ரிஷப ராசியில் நுழைந்ததால் விபரீத ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பணத்தில் குளிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர் பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். குரு பகவானின் ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கப்படும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(5 / 6)
தனுசு ராசி: உங்கள் ராசியில் யாராவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு காலம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதல் நிகழ்வுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(6 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குருபகவான் பயணம் செய்தவர் இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இலக்குகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும்.
மற்ற கேலரிக்கள்