தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Get Matrimonial Yoga Due To Sani Nakshatra Transit

சனியின் திருமண யோகம்.. பண மழை கொட்ட போகுது.. அதிஷ்ட யோகம் இந்த ராசிகளுக்கு மட்டும்தான்

Mar 28, 2024 10:26 AM IST Suriyakumar Jayabalan
Mar 28, 2024 10:26 AM , IST

  • Saturn Transit: சனிபகவான் 2 அரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். தற்போது சனி பகவான் கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார் இது இவருடைய சொந்த ராசியாகும். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் இந்த 2024 சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.

நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருபவர் சனிபகவான். இவர் நவகிரகங்களில் நீதிமானாக கருதப்படுகிறார். கர்மநாயகனாக விளங்கக்கூடிய இவர் எப்போதும் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள், தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

சனிபகவான் 2 அரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். தற்போது சனி பகவான் கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார் இது இவருடைய சொந்த ராசியாகும். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் இந்த 2024 சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. 

(2 / 6)

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனிபகவான் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார். சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வசதிகள் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பற்றி தரும். 

(4 / 6)

ரிஷப ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை அதிகப்படுத்திக் கொடுக்கப் போகின்றது. எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நினைத்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(5 / 6)

மிதுன ராசி: சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்