Good Luck: சொர்க்க வாழ்க்கை உதயமானது.. செவ்வாய் பகவான் கொட்டப் போகிறார்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Luck: சொர்க்க வாழ்க்கை உதயமானது.. செவ்வாய் பகவான் கொட்டப் போகிறார்

Good Luck: சொர்க்க வாழ்க்கை உதயமானது.. செவ்வாய் பகவான் கொட்டப் போகிறார்

Published Jan 26, 2024 02:48 PM IST Suriyakumar Jayabalan
Published Jan 26, 2024 02:48 PM IST

  • Transit of Mars: செவ்வாய் உதயம் தரும் யோகத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் துணிவு, விடாமுயற்சி, வீரம், தன்னம்பிக்கை, உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார். நவக்கிரகங்களில் செவ்வாய் பகவான் மிகவும் முக்கிய கிரகமாக விளங்கி வருகிறார்.

(1 / 7)

இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாது செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 17ஆம் தேதி அன்று தனுசு ராசியில் உதயமானார். வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே ராசியில் இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார். 

(2 / 7)

செவ்வாய் பகவான் தனுசு ராசியில் உதயமாகின்ற காரணத்தினால் அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் பலன்களைப் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் உதயமாகியுள்ளார். உங்களுக்கு பல்வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வெளிநாட்டிற்கு வேலை செய்ய செல்ல விரும்பும் நபர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேளையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(4 / 7)

மிதுன ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் உதயமாகியுள்ளார். உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை செவ்வாய் பகவான் உருவாக்கி கொடுப்பார். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். 

(5 / 7)

கடக ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் உதயமாகி உள்ளார். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நீங்கள் நினைத்த காரியம் வெற்றி அடையும். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

(6 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் உதித்துள்ளார். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வாழ்க்கையில் ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தின் தேவைகள் சிறப்பாக நிறைவடையும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்