தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதையலைத் தரும் சுக்கிரன்.. பண பொட்டலம் விழப்போகிறது.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்களா பாருங்கள்

புதையலைத் தரும் சுக்கிரன்.. பண பொட்டலம் விழப்போகிறது.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்களா பாருங்கள்

May 15, 2024 04:04 PM IST Suriyakumar Jayabalan
May 15, 2024 04:04 PM , IST

  • Transit of Venus: சுக்கிரனின் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் சில ராசிகள் ராஜ வாழ்க்கையில் பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, அழகு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் அழகான கிரகமாக சுக்கிரன் விளங்கி வருகின்றார். 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவர் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் நுழைந்தார். மேஷ ராசியில் வரும் மே 19ஆம் தேதி வரை சுக்கிரன் பயணம் செய்தார். 

(1 / 6)

அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார் இது அவருடைய சொந்தமான ராசியாகும். சுக்கிரனின் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் சில ராசிகள் ராஜ வாழ்க்கையில் பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(2 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான அற்புதமான பலன்களை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படா அதிக வாய்ப்பு உள்ளது. அவசரப்படாமல் செலவுகள் செய்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் பதவிகள் அல்லது சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்களிடம் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு அந்தஸ்து அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்