Tamil News  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Get Lucky As Venus Enters Pisces

சுக்கிரன் மீன ராசியில் நுழைகிறார்.. அதிர்ஷ்ட மழை பெறும் ராசிகள்

Feb 01, 2024 11:55 AM IST Suriyakumar Jayabalan
Feb 01, 2024 11:55 AM , IST

  • Transit of Venus: சுக்கிரன் மீனராசியில் நுழைவதால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

செல்வ வாழ்க்கையில் அதிபதியாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். அசுரர்களின் குருவாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து கிரகங்களுக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார். இம்மாத தொடக்கத்தில் அதாவது பிப்ரவரி மாதத்தில் மகர ராசிக்கு இடம் மாறுகிறார். ஒரு மார்ச் மாதத்தில் மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். 

(2 / 6)

சுக்கிர பகவான் மார்ச் 31ஆம் தேதி அன்று மீன ராசிக்கு இடம் மாறுகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெற போகின்றது. இந்த 12 ராசிகளில் அதிகப்படியான அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.  

(3 / 6)

மிதுன ராசி: சுக்கிர பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

கன்னி ராசி: சுக்கிர பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களுக்கு நல்ல பலன்களை கிடைக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. திடீரென அதிர்ஷ்டத்தின் யோகம் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். 

(5 / 6)

கடக ராசி: சுக்கிரன் பகவானால் உங்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் இவர் அமர்ந்திருக்கிறார். கடன் சிக்கல்கள் குறையும். அரசியல் துறையில் முன்னேற்றம் உண்டாகும். சொந்த தொழில் தொடங்குபவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் கைகூடும். திடீரென பணவரவில் எந்த குறையும் இல்லாமல் இருக்கும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்