தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Get Extra Luck Due To Transit Of Venus

மீனத்திற்கு குறி வைத்த சுக்கிரன்.. 3 ராசிகளுக்கு பணவரவு

Jan 31, 2024 11:32 AM IST Suriyakumar Jayabalan
Jan 31, 2024 11:32 AM , IST

  • Transit of Venus: சுக்கிரப் பெயர்ச்சியால் அதிகப்படியான அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான் இவர் சொகுசு, ஆடம்பரம், காதல், மகிழ்ச்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களையும் கொடுப்பார் என கூறப்படுகிறது. 

(1 / 6)

நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தங்களது ராசியை இடமாற்றுவார்கள் அந்த வகையில் சுக்கிரன் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் பிப்ரவரி மாதம் மகர ராசிக்கு இடம் மாறுகிறார். மார்ச் மாதம் மீன ராசியில் நுழைகிறார். 

(2 / 6)

மீன ராசி சுக்கிர பகவானின் உச்ச ராசியாக விளங்கி வருகிறது. வரும் மார்ச் 31ஆம் தேதி அன்று இந்த ராசிக்குள் நுழைகிறார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் முக்கியமான மாற்றத்தை பெறப்போகின்றனர். அவர்களுக்கு அனைத்து விதமான அதிர்ஷ்டங்களும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அதன் காரணமாக உங்களுக்கு அனைத்து விதமான அதிர்ஷ்டங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(4 / 6)

கடக ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அமரப் போகின்றார் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு மற்றவர்களிடத்திலும் மரியாதை அதிகரிக்கும். சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். பெரிய தலைவர்களோடு உறவு ஏற்படும்.

(5 / 6)

கன்னி ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் ஏழாம் இடத்தில் அமர போகின்றார். மீனத்தில் சுக்கிரன் இருப்பதால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. திடீரென எதிர்பாராத நேரத்தில் பண வரவு இருக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்