உங்க ராசி இருக்கா?.. கூரைய பிச்சிகிட்டு பணம் கொட்ட போகும் சுக்கிரன்.. பெட்டியோடு காத்திருக்கும் ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  உங்க ராசி இருக்கா?.. கூரைய பிச்சிகிட்டு பணம் கொட்ட போகும் சுக்கிரன்.. பெட்டியோடு காத்திருக்கும் ராசிகள்!

உங்க ராசி இருக்கா?.. கூரைய பிச்சிகிட்டு பணம் கொட்ட போகும் சுக்கிரன்.. பெட்டியோடு காத்திருக்கும் ராசிகள்!

May 11, 2024 04:14 PM IST Suriyakumar Jayabalan
May 11, 2024 04:14 PM , IST

  • Venus: சுக்கிர பகவான் என் ராசி மாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் எந்தெந்த பலன்களை பெறப்போகின்றனர் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

நவகிரகங்களில் ஆடம்பரக்கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, காதல், மகிழ்ச்சி, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு பணமழை கொட்டும் என கூறப்படுகிறது. 

(1 / 7)

சுக்கிர பகவான் முப்பது நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் நுழைந்தார். சுக்கிரன் மேஷ ராசியில் வரும் மே மாதம் 19 ஆம் தேதி வரை பயணம் செய்வார். அதற்குப் பிறகு தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். 

(2 / 7)

சுக்கிர பகவான் என் ராசி மாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் எந்தெந்த பலன்களை பெறப்போகின்றனர் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

(3 / 7)

மேஷ ராசி: சுக்கிர பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். காதல் திருமணம் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(4 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதீத சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். அதிக செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

(5 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். மாணவர்களால் நல்ல வெற்றி தேர்வில் உண்டாகும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் திருமணம் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும்.

(6 / 7)

கடக ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்