தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Face Trouble Due To Transit Of Mercury

இன்று முதல் புதனால் முரட்டு அடி.. சித்தி சிதையப் போகும் ராசிகள்

Mar 07, 2024 03:02 PM IST Suriyakumar Jayabalan
Mar 07, 2024 03:02 PM , IST

  • Lord Mercury: புதன் இடப்பெயர்ச்சியால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மிகவும் இளைய கிரகமாக விளங்க கூடியவர் புதன் பகவான். இளவரசனாக விளங்கிவரும் இவர், கல்வி, அறிவு, நரம்பு, பேச்சு, வியாபாரம், உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். 

(1 / 6)

புதன் பகவான் குறுகிய காலத்தில் இடம் மாறினாலும் அவருடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் இன்று அதாவது மார்ச் 7ஆம் தேதி குரு பகவானின் ராசியான மீன ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

புதன் மீன ராசிகளின் நுழைந்த காரணத்தினால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டிற்கு புதன் பகவான் செல்கின்றார். இதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். நிறைய பணம் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை அமையும். மதிப்புமிக்க பொருட்கள் மீது கவனம் தேவை பயணங்கள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் புதிய சவால்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டிற்கு புதன் செல்கின்றார். இதனால் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத பள்ளிகள் உங்கள் மீது வந்துவிடும். மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்