தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுக்கிரன் விரட்டி அடிப்பார்.. கஷ்டப்பட போவது உறுதி.. இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை

சுக்கிரன் விரட்டி அடிப்பார்.. கஷ்டப்பட போவது உறுதி.. இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை

Apr 15, 2024 10:19 AM IST Suriyakumar Jayabalan
Apr 15, 2024 10:19 AM , IST

  • Transit of Venus: சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது அவருடைய இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு நன்மைகளை செய்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கி உள்ளது.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். இவர் ஒரு இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார். அது சனி பகவானின் ராசி ஆகும் கடந்த மார்ச் 31ம் தேதி அன்று குரு பகவானின் சொந்த ராசியான மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சுக்கிரன் பகவானும் சேர்ந்துள்ளார். 

(2 / 6)

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது அவருடைய இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு நன்மைகளை செய்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அவமானம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. காரணம் இல்லாமல் உங்களை சிக்கல்கள் தேடி வரும். வீண்பழியை நீங்கள் சுமக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(5 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களுடன் வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாமல் மற்றவர்களுக்கு செலவு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்