தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Face Problems Due To The Setting Of Mercury

புதனிடம் மாட்டிக் கொண்ட ராசிகள்.. கவனமா இருக்கணும்

Feb 24, 2024 04:46 PM IST Suriyakumar Jayabalan
Feb 24, 2024 04:46 PM , IST

  • Transit of Mercury: புதன் அஸ்தமனம் ஆவதால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான் இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் கல்வி, அறிவு,  புத்திசாலித்தனம், வியாபாரம், நரம்பு கல்வி அறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். 

(1 / 6)

புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனிபகவானின் ராசியான மகர ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வந்தார். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி அன்று மகர ராசியில் புதன் பகவான் அஸ்தமனமானார். 

(2 / 6)

புதன் பகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகியுள்ளார். அதனால் உங்களுக்கு வேலைகளில் தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முடிவுகள் எடுக்கும். பொழுது மிகவும் யோசித்து எடுக்க வேண்டும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூட்டு வணிகத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகின்றார். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க சற்று தாமதமாகும். புதிய முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்