விடாமல் துரத்தும் செவ்வாய்.. தப்பிக்க வேண்டிய ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விடாமல் துரத்தும் செவ்வாய்.. தப்பிக்க வேண்டிய ராசிகள்

விடாமல் துரத்தும் செவ்வாய்.. தப்பிக்க வேண்டிய ராசிகள்

Feb 03, 2024 03:02 PM IST Suriyakumar Jayabalan
Feb 03, 2024 03:02 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவான் உதயத்தால் சிக்கல்களை சந்திக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் மிகவும் முக்கிய கிரகமாக கருதப்படுகிறார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவான் துணிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். 

(1 / 8)

நவகிரகங்கள் தங்களது இடத்தை அவ்வப்போது மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலத்தில் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 8)

கிரகங்களின் ராசி மாற்றம் மட்டும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அவர்களுடைய மற்ற செயல்களும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவான் தனுசு ராசிகள் ஜனவரி 17ஆம் தேதி அன்று உதயமானார். வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்கின்றார். 

(3 / 8)

செவ்வாய் பகவானின் உதயத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்டு சில ராசிகள் சிரமத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.  

(4 / 8)

ரிஷப ராசி: செவ்வாய் பகவானின் உதயமானது உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. அதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. 

(5 / 8)

கன்னி ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் உதயமாகியுள்ளார். உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனம் தைரியமாக இருந்தால் முன்னேற்றத்தை பெறலாம். முன்னேற்ற வளர்ச்சியில் சில தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எடுக்கும் முயற்சிகளில் தடைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 

(6 / 8)

மகர ராசி: உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் 12வது வீட்டில் உதயமாகியுள்ளார். பல்வேறு விதமான தடைகளை நீங்கள் சந்திக்க கூடும். கூடுதலாக அதிகம் உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வசதிகள் குறித்து பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்க தாமதமாகும்.

(7 / 8)

விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் செவ்வாய் பகவான் எட்டாவது வீட்டில் உதயமாக்கியுள்ளார். இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப தேவைகளை கவனிப்பது மிகவும் நல்லது. திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றத்தை அடையலாம். இல்லை என்றால் சிக்கல்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்