தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mass Luck: சங்கடத்தால் சக்கையாக பிழிய போகும் சூரியன்.. பணக்கஷ்டம் உறுதி.. கண்ணீர் விடும் ராசிகள்

Mass Luck: சங்கடத்தால் சக்கையாக பிழிய போகும் சூரியன்.. பணக்கஷ்டம் உறுதி.. கண்ணீர் விடும் ராசிகள்

May 25, 2024 03:01 PM IST Suriyakumar Jayabalan
May 25, 2024 03:01 PM , IST

  • Lord Surya: சூரிய பகவான் கடந்த மே 14 ஆம் தேதியன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இவருடைய ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். 

நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் நவகிரகங்களின் தலைவராக திகழ்ந்து வருகிறார். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சூரியன். சூரிய பகவான் ஒவ்வொரு முறையும் தனது ராசியை மாற்றும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 7)

நவகிரகங்களின் ராஜாவாக திகழ்ந்துவரும் சூரிய பகவான் ஒரு ராசியில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

சூரிய பகவான் கடந்த மே 14 ஆம் தேதியன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இவருடைய ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரு மாத காலம் உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும். பணம் சம்பாதிக்கக்கூடிய வழிகளில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். 

(4 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நிதி நிலைமையில் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலை உருவாகும். திட்டமிட்டபடி செலவுகள் அதிகரிக்க கூடும். பணக்கஷ்டத்தால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு அதிகப்படியான செலவுகள் ஏற்படக்கூடும். செலவுகளை கட்டுப்படுத்தினால் உங்களுக்கு சிக்கல்கள் குறையும். 

(5 / 7)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்கு நீங்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க கூடும். மிதி ரீதியாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. 

(6 / 7)

துலாம் ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் ஒரு மாத காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களது கவனக்குறைவால் பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்