தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Face Problems Due To Saturn Mars Alliance

சனியும் செவ்வாயும் சேர்ந்து விட்டனர்.. முரட்டு அடி உறுதி.. தப்பிக்க முடியாது.. மாட்டிக் கொண்ட ராசிகள்

Mar 29, 2024 01:12 PM IST Suriyakumar Jayabalan
Mar 29, 2024 01:12 PM , IST

  • Transit of Mars: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை செவ்வாய் பகவான் தனது இடத்தை மாற்றுவார்.

நவக்கிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(1 / 6)

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை செவ்வாய் பகவான் தனது இடத்தை மாற்றுவார். 

(2 / 6)

செவ்வாய் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று சனிபகவான் பயணம் செய்து வரும் அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்தார். இந்நிலையில் செவ்வாய் மற்றும் சனி இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்வு 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கின்றது. இதனால் சில ராசிகள் நஷ்டங்களை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

விருச்சிக ராசி: சனியும் செவ்வாயும் இணைகின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிக சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஒரு செயலை செய்யும் பொழுது மிகவும் கவனமாக யோசித்து செயல்பட வேண்டும். வீண் அலைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்தினால் முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

கடக ராசி: சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை உங்களுக்கு சிக்கல்களை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சனியின் தாக்கமானது உங்கள் ராசியில் சற்று அதிகமாக இருக்கும். உங்கள் பணி சுமை உங்களுக்கு மன அழுத்தத்தை அதிகப்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். 

(5 / 6)

மீன ராசி: உங்களுடைய ராசியில் 12 வது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நடக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான செல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தவறான குற்றச்சாட்டுகள் உங்களைத் தேடி வரும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஒரு விஷயத்தில் இறங்கும்பொழுது ஒரு முறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்