மேஷத்தில் வக்ரம்.. புதன் புரட்டிப் போடப் போகிறார்.. ஏப்ரல் மாதம் அடி உறுதி.. சிக்கிக்கொண்ட ராசிகள்
- Transit of Mercury: நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மார்ச் 26 ஆம் தேதியன்று மேஷ ராசிக்குள் நுழைந்தார்.
- Transit of Mercury: நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மார்ச் 26 ஆம் தேதியன்று மேஷ ராசிக்குள் நுழைந்தார்.
(1 / 6)
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான் இவர் கல்வி புத்திசாலித்தனம் அறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மார்ச் 26 ஆம் தேதியன்று மேஷ ராசிக்குள் நுழைந்தார்.
(3 / 6)
வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி என்று மேஷ ராசியில் வக்ரமாகிறார். புதன் பகவானின் வக்கிர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிரமப்படக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம் .
(4 / 6)
மேஷ ராசி: புதன் பகவான் உங்கள் முதல் வீட்டில் வக்கிரமாகிய காரணத்தினால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த வேலையை தொடங்கினாலும் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அனைத்து விஷயங்களிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் 12 வது வீட்டில் புதன் வக்கிரமடைகிறார். இதனால் உங்களுக்கு செய்யும் வேலையில் தடங்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மிகவும் பொறுமையாக இருந்தால் வெற்றி கிடைக்கும். அதிக சவால்களை நீங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(6 / 6)
கடக ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் புதன் வக்ரமடைந்துள்ளார். உங்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பொறுமையாக இருந்தால் வேலைகள் அனைத்தும் முடிவடையும். அதிக சவால்கள் உங்களுக்கு வரக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கடின உழைப்பு கொடுத்தாலும் உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்காது.
மற்ற கேலரிக்கள்