தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சிக்கலைத் தரப்போக்கும் சூரியன்.. சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்.. தப்பிப்பது கொஞ்சம் கஷ்டம்

சிக்கலைத் தரப்போக்கும் சூரியன்.. சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்.. தப்பிப்பது கொஞ்சம் கஷ்டம்

Apr 12, 2024 10:57 AM IST Suriyakumar Jayabalan
Apr 12, 2024 10:57 AM , IST

  • Sun Lord: சூரிய பகவான் குரு பகவான் ராசியான மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றிக்கொண்டு காரணத்தினால் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று சூரிய பகவான் செவ்வாய் பகவான் என்று ஆசியான மேஷ ராசியின் நுழைகின்றார். இந்த நிகழ்வு ஒரு வருடத்திற்கு பிறகு நடக்க உள்ளது.

நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். இவருடைய ஒவ்வொரு இடமாற்றத்தின் பொழுதும் தமிழ் மாதம் பிறக்கும் போது சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்டவர் இந்த சூரிய பகவான்.

(1 / 6)

தற்போது சூரிய பகவான் குரு பகவான் ராசியான மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றிக்கொண்டு காரணத்தினால் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று சூரிய பகவான் செவ்வாய் பகவான் என்று ஆசியான மேஷ ராசியின் நுழைகின்றார். இந்த நிகழ்வு ஒரு வருடத்திற்கு பிறகு நடக்க உள்ளது. 

(2 / 6)

சூரிய பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் சில ராசிகளுக்கு பிரச்சனைகள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்வி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. 

(4 / 6)

மீன ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு சொந்த வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை சரியாக கையாள வேண்டும். குடும்பத்தில் பேசும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(5 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் 12வது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்க சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்துங்கள் இல்லை என்றால் பணம் விரயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்