சனி விடாமல் விரட்டுவார்.. அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்.. பண மழையில் நனையும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி விடாமல் விரட்டுவார்.. அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்.. பண மழையில் நனையும் ராசிகள்

சனி விடாமல் விரட்டுவார்.. அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்.. பண மழையில் நனையும் ராசிகள்

Published Apr 15, 2024 04:29 PM IST Suriyakumar Jayabalan
Published Apr 15, 2024 04:29 PM IST

  • Saturn Transit: சனிபகவான் ஜூன் மாதம் வக்கிர நிலையில் பயணம் செய்ய உள்ளார் இவருடைய பின்னோக்கிய பயணம் நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடரும். கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தில் சனிபகவான் செல்கின்ற காரணத்தினால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை முழுமையாக பெற போகின்றனர்.

நவ கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் கரும நாயகனாக திகழ்ந்து வருகின்றார். சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விலங்கு வருகின்றார். தற்போது சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது அவருடைய சொந்த ராசியாகும். சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் சனிபகவான் ஜூன் மாதம் வக்கிர நிலையில் பயணம் செய்ய உள்ளார் இவருடைய பின்னோக்கிய பயணம் நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடரும். கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தில் சனிபகவான் செல்கின்ற காரணத்தினால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை முழுமையாக பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தில் ஈடுபடப் போகின்றார். இதெல்லாம் திடீர் பணவரவு உண்டாகும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தில் இருக்கப் போகின்றார். அதனால் ஜூன் மாதம் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் யோகம் கிடைக்கப் போகின்றது. பயணங்கள் நல்ல பலன்களை தரும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(5 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தில் ஈடுபட போகின்றார். இதனால் பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்