தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Enjoy Luck Due To Transit Of Rahu Ketu

ராகு கேது யோகத்தை கொடுக்கப் போகின்றனர்.. அதிர்ஷ்டம் பின்னால் வருகிறது.. பண மழையில் நனையும் ராசிகள்

Mar 27, 2024 10:52 AM IST Suriyakumar Jayabalan
Mar 27, 2024 10:52 AM , IST

  • Rahu Ketu Transit: ராகு கேது இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது பதினெட்டு மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் இடம் மாறினார்கள்.

நவகிரகங்களில் அசம்பக்கிரகங்களாக விளங்கக்கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். ராகு கேது அசுரர்களாக கருதப்படுகின்றனர். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். சனிபகவான் சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக ராகு கேது விளங்கி வருகின்றனர். 

(1 / 7)

இவர்களுடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது பதினெட்டு மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் இடம் மாறினார்கள். 

(2 / 7)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். வரும் 2025 ஆம் ஆண்டு ராகு கேது இருவரும் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். ராகு கேதுவின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(3 / 7)

அந்த வகையில் தற்போது ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும் கேது பகவான் அஸ்தம் நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர். இவர்களுடைய நட்சத்திர இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(4 / 7)

துலாம் ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கடன் சிக்கல்கள் உங்களை விட்டு விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 

(5 / 7)

விருச்சிக ராசி: ராகு கேது பகவான் உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கப் போகின்றனர். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொலைதூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். தேவையில்லாத செலவுகள் அனைத்தும் குறையும். சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். 

(6 / 7)

தனுசு ராசி: ராகு கேது இருவரும் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். இந்த ஆண்டு உங்களுக்கு சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். உங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்