தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு ரோகிணி பணமழை.. தாவி தாவி குதிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் ராசி நீங்களா?

குரு ரோகிணி பணமழை.. தாவி தாவி குதிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் ராசி நீங்களா?

Jun 21, 2024 10:22 AM IST Suriyakumar Jayabalan
Jun 21, 2024 10:22 AM , IST

  • Guru Bhagwan: குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்து வந்தார். வருகின்ற ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்கிறார். குரு பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. 

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், தன்னம்பிக்கை, தைரியம், ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 6)

குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இந்த ஆண்டு இடமாற்றம் செய்த பெரிய கிரகம் குரு பகவான் தான். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்து வந்தார். வருகின்ற ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்கிறார். குரு பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்

(3 / 6)

மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

(4 / 6)

மிதுன ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பண வரவில்லை எந்த குறையும் இருக்காது. எடுத்துக் கொண்ட காரியங்கள் வெற்றி அடையும். நிதி நிலைமையில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(5 / 6)

கடக ராசி: குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை முழுமையாக கொடுக்க போகின்றது. செல்வத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்