Jackpot: புரட்டி பொட்டலம் கட்டும் புதன்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி பாருங்க..!
- Lord Mercury: சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாக விளங்கும் ரிஷப ராசியில் புதன் பகவான் புகுந்த காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை ருசிக்க போகின்றன.
- Lord Mercury: சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாக விளங்கும் ரிஷப ராசியில் புதன் பகவான் புகுந்த காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை ருசிக்க போகின்றன.
(1 / 6)
நவகிரகங்களில் புதன் பகவான் இளவரசனாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் கல்வி, ஆடம்பரம், சொகுசு, வியாபாரம், பேச்சு புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார்.
(2 / 6)
புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனத்தை இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார் கடந்த மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார்.
(3 / 6)
அதற்கு பிறகு மே மாத இறுதியில் மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் ரிஷப ராசிக்குள் புகுந்தார். சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாக விளங்கும் ரிஷப ராசியில் புதன் பகவான் புகுந்த காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை ருசிக்க போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செல்கின்றார். இதனால் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
(6 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் 11வது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ரீதியாக நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
மற்ற கேலரிக்கள்