தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Enjoy Good Fortune Due To Venus Exaltation

சுக்கிரன் உச்சம் செல்கிறார்.. பணவரவில் குளிக்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது

Apr 04, 2024 04:14 PM IST Suriyakumar Jayabalan
Apr 04, 2024 04:14 PM , IST

  • Transit of Venus: சுக்கிர பகவான் கடந்த மார்ச் 31ம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகுபகவான் பயணம் செய்து வருகின்றார். சுக்கிரன் மீன ராசியில் உச்சமடைந்துள்ளார். சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் காதல், திருமணம், வியாபாரம், நரம்பு, சொகுசு, ஆடம்பரம் முன்னேற்றவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் ரிஷப ராசியின் அதிபதியாக வருகின்றார்.  

(1 / 6)

சுக்கிர பகவான் கடந்த மார்ச் 31ம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகுபகவான் பயணம் செய்து வருகின்றார். சுக்கிரன் மீன ராசியில் உச்சமடைந்துள்ளார்.  சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 6)

மேஷ ராசி: சுக்கிர பகவானால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் ஆடம்பர செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமானாலும் சிறப்பாக முடிவடையும். குடும்பத்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொலைதூர பயணங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கொடுக்கும். நெருக்கமான நண்பர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

(3 / 6)

ரிஷப ராசி: சுக்கிர பகவானின் உச்சம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். சுப நிகழ்வுகள் வீட்டில் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

மிதுன ராசி: உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும்.

(5 / 6)

கடக ராசி: சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சாதகமான பலன்கள் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெற்றோரின் உடல் நிலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்