Money Luck: கொடுப்பதில் வல்லவர் செவ்வாய்.. பண மலையில் அமரப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: கொடுப்பதில் வல்லவர் செவ்வாய்.. பண மலையில் அமரப்போகும் ராசிகள்

Money Luck: கொடுப்பதில் வல்லவர் செவ்வாய்.. பண மலையில் அமரப்போகும் ராசிகள்

Published Mar 03, 2024 10:48 AM IST Suriyakumar Jayabalan
Published Mar 03, 2024 10:48 AM IST

  • Transit of Mars: செவ்வாய் பகவான் பார்வையால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவான் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனி பகவான் என் ராசி ஆன மகர ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

செவ்வாய் பகவானின் மகர ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தில் ஏற்படுத்தினாலும் ஒரு சிலர் ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் செவ்வாய் பகவானின் நான்காவது பார்வையால் சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்களின் அதிபதியாக திகழ்ந்து வருகின்ற அவருடைய நான்காவது பார்வை உங்களுக்கு கௌரவத்தை அதிகப்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும் தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. 

(4 / 6)

கடக ராசி: செவ்வாய் பகவானின் பார்வையானது உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(5 / 6)

சிம்ம ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சிறப்பான அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்க கூடும். வணிகர்களுக்கு லாபம் இரு மடங்காக கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கப்படும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்