தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Sukra Jackpot: பணத்தோடு விளையாடும் ராசிகள்.. பணத்தில் மூடப்போகும் சுக்கிரன்.. திணறப்போகும் ராசிகளில் நீங்கள் உண்டா?

Lord Sukra Jackpot: பணத்தோடு விளையாடும் ராசிகள்.. பணத்தில் மூடப்போகும் சுக்கிரன்.. திணறப்போகும் ராசிகளில் நீங்கள் உண்டா?

May 25, 2024 04:55 PM IST Suriyakumar Jayabalan
May 25, 2024 04:55 PM , IST

  • Lord Sukra Jackpot: நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவர் சுக்கிரன். கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சென்றார். அதற்கு பிறகு மே 19ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு சென்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் காதல் மற்றும் அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்துவரும். 

(1 / 5)

இவர் நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவர் சுக்கிரன். கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சென்றார். அதற்கு பிறகு மே 19ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு சென்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

மிதுன ராசி: சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. இதனால் உங்களுக்கு அதிரசம் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. எடுத்த காரியத்தில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இதுவரை வராத பணம் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல யோகம் கிடைக்கும். 

(3 / 5)

கடக ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியம் அனைத்தும். வெற்றி அடையும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(4 / 5)

சிம்ம ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு முழுமையான பலன்களை பெற்றுத் தரும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பண வரவில்லை இந்த குறையும் இருக்காது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்