தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Be Troubled By Saturn Angry Glance

சனி உக்கிர பார்வை.. 10 மாதம் முரட்டு அடி.. மோசமாக சிதைய போகும் ராசிகள்.. கவனமாக இருக்க வேண்டும்

Mar 16, 2024 10:12 AM IST Suriyakumar Jayabalan
Mar 16, 2024 10:12 AM , IST

  • Transit of Saturn: சனிபகவான் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான காரியங்களையும் வெற்றியோடு செய்து கொடுப்பார். ஒருவேளை அவருடைய பார்வை மிகவும் கோபமாக இருந்தால் பல்வேறு விதமான துன்பங்களை கொடுப்பார். 

நவக்கிரகங்களில் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதி பலன்களை திருப்பிக் கொடுக்கும் கடவுளாக சனிபகவான் விளங்கி வருகின்றார். சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 7)

குறிப்பாக ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். இந்த தற்போது தனது சொந்த ராசியான கும்பராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 7)

30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்கிறார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(3 / 7)

சனிபகவான் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான காரியங்களையும் வெற்றியோடு செய்து கொடுப்பார். ஒருவேளை அவருடைய பார்வை மிகவும் கோபமாக இருந்தால் பல்வேறு விதமான துன்பங்களை கொடுப்பார். அது அவர்களின் செய்வினைகளுக்கு ஏற்ப திருப்பிக் கொடுக்கும் கர்ம பலன்கள் ஆகும். இந்நிலையில் சனிபகவானின் உக்கிர பார்வையானது ஒரு சில ராசிகளின் மீது விழுகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(4 / 7)

கடக ராசி: சனிபகவானின் கோபமான பார்வை உங்கள் மீது விழுகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கஷ்டங்கள் ஏற்படக்கூடும். எடுத்த காரியங்களில் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

(5 / 7)

விருச்சிக ராசி: சனி பகவானின் உக்கிரமான பார்வை உங்களுக்கு சில சிரமங்களை உருவாக்கப் போகின்றது. பல்வேறு விதமான சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிரமங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 

(6 / 7)

மகர ராசி: சனிபகவானின் கோபமான பார்வை உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கக்கூடும். அதே சமயம் உங்களுக்கு ஏழரை சனியின் இறுதி கட்டம் நடந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் சிரமங்கள் உக்கரத்தில் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்