தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bad Luck Rasis 2024: முரட்டடி வேட்டை ஆரம்பம்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. புரட்டி எடுக்க போகிறார் சூரியன்

Bad Luck Rasis 2024: முரட்டடி வேட்டை ஆரம்பம்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. புரட்டி எடுக்க போகிறார் சூரியன்

Apr 15, 2024 05:42 PM IST Suriyakumar Jayabalan
Apr 15, 2024 05:42 PM , IST

  • Sun transit: சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். சூரிய பகவான். வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று சூரிய பகவான் தனது இடத்தை மாற்றுகின்றார்.

சூரிய பகவான் நவகிரகங்களின் தலைவனாக திகழ்ந்து வருகின்றார்.  ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். இவருடைய இடமாற்றத்தின் குறித்து தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் உச்ச அதிகாரத்தின் தலைவராக இருந்து வருகிறார். 

(1 / 6)

சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். சூரிய பகவான். வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று சூரிய பகவான் தனது இடத்தை மாற்றுகின்றார். 

(2 / 6)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கடக ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. சில விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வணிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய திட்டங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

துலாம் ராசி: இந்த காலகட்டத்தில் சூரிய பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்துவார். உங்களுக்கு பல்வேறு விதமான ஆபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுடைய ஆசைகள் நிறைவேற சற்று தாமதமாகும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அதிக வருமானம் வருவதற்கு சற்று தாமதமாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 6)

தனுசு ராசி: உங்களுக்கு சூரிய பகவானால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லற வாழ்க்கையில் பெரிய இன்பம் இருக்காது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்